Tag: விஜய்

தமிழ்நாடு செய்திகள்

‘ஜன நாயகன்’ வெளியீட்டில் தாமதம்.. தணிக்கைச் சான்றிதழால்...

முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு செய்திகள்

ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனம் ரத்து.. முதல்வர் விஜய் அரசு...

முதல்வர் ஜோசப் விஜயின் அரசியல் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனம் எதிர்ப்புகளுக்கு பிறகு...

தமிழ்நாடு செய்திகள்

மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் ஜோசப்...

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உதயநிதி ஸ்டாலின்...

தமிழ்நாடு செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவிக்க உள்ளார்...

ஆட்சியமைக்க ஆதரவு அளித்த சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு செய்திகள்

விஜய்க்கு ஆதரவாக போராட்டம்? மெரீனாவில் குவிக்கப்பட்ட போலீஸ்

தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தலாம் என்ற தகவலையடுத்து, சென்னை மெரீனா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு செய்திகள்

ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய் – ஆளுநரை சந்தித்த தவெக தலைவர்

தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து உரிமை கோரினார். பதவியேற்பு விழா ஏற்பாடுகள்...

தமிழ்நாடு செய்திகள்

ஆட்சியமைக்க ஆளுநரை சந்திக்கிறார் விஜய் – அரசியல் பரபரப்பு

தமிழகத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று ஆளுநரை சந்திக்கிறார். பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆதரவு கோரியுள்ளதாக தகவல்.