சர்வதேச Le Mans Cup கார் பந்தயத்தை தொடங்கி வைக்கும் முதல் தமிழக முதல்வர் விஜய்!
இங்கிலாந்தின் Silverstone Circuit-ல் நடைபெறும் சர்வதேச Michelin Le Mans Cup கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதன்மூலம் சர்வதேச அளவிலான கார் பந்தயத்தை தொடங்கி வைக்கும் முதல் தமிழக முதல்வர் என்ற பெருமையை பெறுகிறார்.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற Silverstone Circuit-ல் நடைபெறும் சர்வதேச Michelin Le Mans Cup கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.
44 கார்கள் பங்கேற்கும் இந்த சர்வதேச கார் பந்தயத்தில், தமிழக முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பச்சைக்கொடி அசைத்து பந்தயத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தப் போட்டியில் நடிகர் அஜித் குமார் தலைமையிலான Ajith Kumar Racing அணியும் பங்கேற்கிறது. இதனால் இந்த கார் பந்தயம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
சர்வதேச அளவிலான கார் பந்தயத்தை தொடங்கி வைக்கும் முதல் தமிழக முதல்வர் என்ற பெருமையை விஜய் பெற உள்ளார்.
Prasanth Subramani