ஹோர்முஸ் நீரிணைக்கு ‘டிரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றமா? டிரம்ப் பரிந்துரை
உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணைக்கு ‘டிரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய வழித்தடமாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணைக்கு ‘டிரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப், அதன் பெயரை ‘டிரம்ப் நீரிணை’ என மாற்றுவது குறித்து தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணை முன்னைவிட மிகவும் ‘சூடாக’ இருக்கும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் இந்த பெயர் மாற்றப் பரிந்துரை தற்போது கவனம் பெற்றுள்ளது.
Dharshini