லஞ்சம் கேட்டால் உடனே புகார் அளியுங்கள்... கோவை DVAC உதவி எண்கள் வெளியீடு!

கோவையில் அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டாலோ அல்லது ஊழல் தொடர்பான தகவல்கள் தெரிந்தாலோ, DVAC-யின் மாநில மற்றும் கோவை பிரிவு உதவி எண்களில் உடனடியாக புகார் அளிக்கலாம். முழு விவரங்கள் இங்கே.

லஞ்சம் கேட்டால் உடனே புகார் அளியுங்கள்... கோவை DVAC உதவி எண்கள் வெளியீடு!

அரசு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டாலோ அல்லது ஊழல் தொடர்பான தகவல்கள் தெரிந்தாலோ, பொதுமக்கள் உடனடியாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகளை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

கோவை மாவட்டத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கீழ்க்கண்ட உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மாநில DVAC உதவி எண்:
???? 94981 80936

கோவை DVAC பிரிவு:
???? 94981 05694

WhatsApp:
???? 93450 06061

தொலைபேசி:
☎️ 0422-2449550
☎️ 95977 87550

பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் ரகசியமாக கையாளப்படும். அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டாலோ அல்லது ஊழல் சம்பவங்கள் குறித்து உறுதியான தகவல்கள் இருந்தாலோ, தாமதிக்காமல் மேற்கண்ட எண்களை தொடர்புகொண்டு புகார் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) கேட்டுக் கொண்டுள்ளது.