அதிமுக குறித்து ஆதவ் அர்ஜுனா சொன்ன ஒரு வார்த்தை! – பேரவையில் பரபரப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த ஒரு கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக குறித்து ஆதவ் அர்ஜுனா சொன்ன ஒரு வார்த்தை! – பேரவையில் பரபரப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுக குறித்து தெரிவித்த ஒரு கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
சட்டப்பேரவை விவாதத்தின்போது பேசிய ஆதவ் அர்ஜுனா, “அதிமுகவும் நாமும் ஒன்றுதானே?” என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவை குறிப்பிட்டு அமைச்சர் தெரிவித்த இந்தக் கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அவரது பேச்சின் பின்னணி மற்றும் அரசியல் ரீதியான முக்கியத்துவம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
Prasanth Subramani