“குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்” – முதலமைச்சர்

காவல்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில், குற்றச் சம்பவம் நடைபெற்றாலே சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக கூற முடியாது என முதலமைச்சர் தெரிவித்தார்.

“குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்” – முதலமைச்சர்

காவல்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், குற்றச் சம்பவம் நடைபெற்றாலே மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக கூற முடியாது என வலியுறுத்தினார்.

குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்” என்ற நிலைப்பாட்டை முதலமைச்சர் தெளிவுபடுத்தினார். குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.