நேபாள வெள்ள நிவாரணத்துக்கு NVIDIA CEO $10 மில்லியன் உதவி!
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு NVIDIA நிறுவனர், தலைவர் மற்றும் CEO ஜென்சன் ஹுவாங் $10 மில்லியன் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு NVIDIA நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் CEO ஜென்சன் ஹுவாங் $10 மில்லியன் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்தத் தொகை நேபாள பிரதமரின் Disaster Relief Fund-க்கு வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
Dharshini