DON’T COME HERE, GET OUT – சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களுக்கு பரபரப்பு!

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கை முன்பு திமுக உறுப்பினர்கள் திரண்டதால் அமளி ஏற்பட்டது. “DON’T COME HERE, GET OUT” எனக் கூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய காட்சிகள் கவனம் பெற்றுள்ளன.

DON’T COME HERE, GET OUT – சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களுக்கு பரபரப்பு!

தமிழக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களின் தொடர் எதிர்ப்பால் இன்று மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கை முன்பு திரண்ட திமுக உறுப்பினர்கள், தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதனால் அவையில் கூச்சல், வாக்குவாதம் மற்றும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து, திமுக உறுப்பினர்களை சபாநாயகர் இருக்கை அருகே இருந்து வெளியேறுமாறு அவைக்காவலர்கள் அறிவுறுத்தினர்.

“DON’T COME HERE, GET OUT” எனக் கூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் காட்சிகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

சபாநாயகர் உத்தரவின் பேரில் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம், தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.